பாடத்தின் நோக்கங்கள்
இந்த பாடத்தின் முடிவில், மாணவர் அடையும் பயன்கள்:
(1) இயேசு தம் சீஷர்களுக்கும் சபைக்கும் விட்டுச்சென்ற இறுதி மரபைப் புரிந்துகொள்ளுதல்.
(2) இயேசுவின் மரபில் ஊழியத்தின் முக்கியத்துவத்தை உணருதல்.
(3) அப்போஸ்தலர் நடபடிகளில், இயேசுவின் சீஷர்கள் மூலம் தொடர்ந்து நடந்த அவருடைய ஊழியத்தின் தாக்கத்தை அறிதல்.
(4) தனது சொந்த ஊழியத்தின் மரபை விட்டுச் செல்வதற்கான நடைமுறைப் படிகளை உருவாக்குதல்.