பாடத்தின் நோக்கங்கள்
இந்த பாடத்தின் முடிவில், மாணவர் அடையும் பயன்கள்:
(1) இயேசுவினுடைய வாழ்க்கையிலும் ஊழியத்திலும் ஜெபத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுதல்.
(2) இயேசுவினுடைய போதனைகளிலிருந்து ஜெபத்திற்கான கோட்பாடுகளை கற்றுக் கொள்ளுதல்.
(3) இன்று நாம் செய்துவருகிற ஊழியத்தில் ஜெபத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளுதல்.
(4) ஜெபிக்கிற ஒரு நபராக மாறுவதற்கான நடைமுறைப் படிகளை உருவாக்குதல்.