பாடத்தின் நோக்கங்கள்
இந்த பாடத்தின் முடிவில், மாணவர் அடையும் பயன்கள்:
(1) இயேசுவின் வாழ்க்கை மற்றும் ஊழியத்தில் அன்பின் முக்கியத்துவத்தை அங்கீகரித்தல்.
(2) தேவனிடத்தில் அன்பு கூறுவது என்பது தேவனுடனான உறவு, தேவனுடைய வார்த்தையின் அறிவு மற்றும் தேவனுடைய சித்தத்தில் நம்பிக்கை வைப்பதை உள்ளடக்கியது என்பதைப் புரிந்துகொள்ளுதல்.
(3) ஊழியத்தில் மக்களிடம் இயேசு காட்டிய அன்பைப் பின்பற்றுதல்.
(4) தேவனுக்குத் தொடர்ந்து ஒப்புக்கொடுத்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளுதல்.
(5) அன்றாட வாழ்வில் இயேசுவின் குணாதிசயத்தை வெளிப்படுத்துதல்.