Type at least 2 characters to search
No results found for ""
Courses
Lessons
navigate open
See all results →
இயேசுவின் வாழ்வும் ஊழியமும்

இயேசுவின் வாழ்வும் ஊழியமும்

Search Course

Type at least 3 characters to search

Search through all lessons and sections in this course

Searching...

No results found

No matches for ""

Try different keywords or check your spelling

results found

Lesson 5: இயேசுவைப் போல பிரசங்கித்தல்

2 min read

by Randall McElwain


பாடத்தின் நோக்கங்கள்

இந்த பாடத்தின் முடிவில், மாணவர் அடையும் பயன்கள்:

(1) இயேசுவை ஒரு சிறந்த பிரசங்கியாராக்கிய பண்புகளை அறிந்துகொள்ளுதல்.

(2) சிறந்த பிரசங்கத்தில் பரிசுத்த ஆவியானவரின் பங்கை உணர்ந்துகொள்ளுதல்.

(3) மேய்ப்பராகவும் போதகராகவும் உண்மையாயிருக்க அர்ப்பணித்தல்.

(4) இயேசுவின் பிரசங்க மாதிரியைப் பின்பற்றி ஒரு பிரசங்கத்தைத் தயார் செய்தல்.