Type at least 2 characters to search
No results found for ""
Courses
Lessons
navigate open
See all results →
இயேசுவின் வாழ்வும் ஊழியமும்

இயேசுவின் வாழ்வும் ஊழியமும்

Search Course

Type at least 3 characters to search

Search through all lessons and sections in this course

Searching...

No results found

No matches for ""

Try different keywords or check your spelling

results found

Lesson 3: இயேசுவைப் போல வழி நடத்துதல்

2 min read

by Randall McElwain


பாடத்தின் நோக்கங்கள்

இந்த பாடத்தின் முடிவில், மாணவர் அடையும் பயன்கள்:

(1) இயேசுவை ஒரு சிறந்த தலைவராக்கிய குணங்களை அறிந்துகொள்வது.

(2) அவரது தேவனால் கொடுக்கப்பட்ட ஊழியமும் அழைப்பும் அவரது அன்றாட முன்னுரிமைகளைத் தீர்மானிக்க அனுமதிப்பது.

(3) எதிர்காலத் தலைவர்களுக்கான பயிற்சிக்காகவும், ஒரு ஊழியக் குழுவை உருவாக்குவதற்காகவும் ஒரு செயல்முறையை உருவாக்குவது.

(4) அவர் வழிநடத்தும் மக்களுக்கு அவர் ஒரு ஊழியக்காரன் என்ற அவரது பாத்திரத்தைப் பாராட்டுவது.